டி20 உலக கோப்பை கிரிக்கெட்- ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமாகிறது!

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா அணிகளும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு … Continue reading டி20 உலக கோப்பை கிரிக்கெட்- ஆஸ்திரேலியாவில் இன்று ஆரம்பமாகிறது!